அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி..
அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி..
தேனி, ராமநாதபுரம் தொகுதியில் ஏதேனும் ஒரு தொகுதியை கேட்கவுள்ளதாக தகவல்..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சந்திப்பு..
சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது சந்திப்பு கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சியும் முதற்கட்ட ஆலோசனை