வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
- காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவசர உதவி எண் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 044-27236111 என்ற எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்