கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி பதவியை ராஜினாமா
பாஜகவில் இணைகிறேன்: கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி பதவியை ராஜினாமா செய்த அபிஜித் கங்கோபாத்யாய அறிவிப்பு
கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி பதவியை ராஜினாமா செய்த அபிஜித் கங்கோபாத்யாய, பாஜகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். நாளை மறுநாள் பாஜகவில் இணைய உள்ளதாக, பதவி விலகிய நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய அறிவித்திருக்கிறார். தேர்தலில் போட்டியிடத் தயாரா என்று தன்னை பலமுறை திரிணாமுல் காங். சவாலுக்கு அழைத்ததாக அபிஜித் கூறியிருந்தார்.
திரிணாமுல் காங். சவால் விடுத்ததால், ஏன் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று தாம் நினைத்ததாக அபிஜித் கருத்து தெரிவித்துள்ளார்.
[3/5, 18:00] G.Ramrsh: 2024 ஐசிசி டி-20 உலக கோப்பை
போட்டிகளை டிஸ்னி பிளஸ் Hotstar மொபைல் செயலியில் இலவசமாக பார்க்கலாம் என அறிவிப்பு
செய்தி : ராகுல்