சேலம்
மேட்டூர் அருகே குஞ்சாண்டியூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா இளைஞர் கிஷோர் நாயக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கிஷோர் நாயக்கிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.