மதுரை எய்ம்ஸ் பணி தொடங்கவில்லை
மதுரை எய்ம்ஸ் பணி தொடங்கவில்லை என்றால் ஏன் தொடங்கவில்லை என்கிறார் மதுரை எம்.பி வெங்கடேசன், கட்ட ஆரம்பித்தால் ஏன் இப்போது கட்டுகிறார்கள் என்கிறார் மதுரை எம்.பி
மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டிய 5 ஆண்டுகளுக்கு பின் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை தொடங்கியது மத்திய அரசு!
10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மருத்துவனை கட்டப்படுகிறது.
33 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம். இது மத்திய அரசின் தேர்தல் நாடகம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்.
தேர்தலுக்காக நடத்தப்படும் கண்துடைப்பு நாடகம்தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான தொடக்கம்
என்கிறார்
மதுரை எம்.பி சு.வெங்கடேசன்