பிரதமர் மோடி இன்று அடிக்கல்
ஒடிசாவில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்
நெடுஞ்சாலைகள் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான திட்டங்களைப் பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்க உள்ளார்.
ஒடிசாவில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்