SBI 4 மாதகால அவகாசம் கோரியுள்ளது
“தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் SBI முன்வைத்துள்ள வாதம் மிகவும் கேவலமானது!”
-பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அமைச்சர்
தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட, உச்சநீதிமன்றத்திடம் SBI 4 மாதகால அவகாசம் கோரியுள்ளது