அதிமுக இடையே கூட்டணி

அதிமுக – புதிய தமிழகம் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்காக இணைந்துள்ள இந்த கூட்டணி சட்டமன்றத் தேர்தல் வரை தொடரும்.

எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை பிறகு முடிவு செய்யப்படும் – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

Leave a Reply

Your email address will not be published.