மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு.
ஏற்கனவே 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முடிந்துள்ளது.
காங்கிரஸ், விசிக, மதிமுக உடன் தொகுதிப் பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.