கனிமொழி பேட்டி.
“தோல்வி பயம் அதிகரிக்க, அதிகரிக்க என்ன செய்வதென்று தெரியாமல் விமர்சனங்களை முன்வைக்கிறார் பிரதமர் மோடி”
தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய எம்.பி., கனிமொழி பேட்டி.