கனிமொழி எம்.பி விருப்பமனு
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்.பி விருப்பமனு
அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுவை தாக்கல் செய்தார் திமுக எம்.பி. கனிமொழி
ஏற்கனவே கனிமொழி பெயரில் 70க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல்