அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
“முதல்வரின் உத்தரவை தான் நான் செய்தேன்”
“மதுரை வந்த பிரதமர் மோடியை, அரசு சார்பில் வரவேற்க சென்றேன்”
“பிரதமருக்கும், எனக்கும் தனிப்பட்ட உறவு போல் சிலர் போலி செய்திகளை பரப்புகின்றனர்”
“முதல்வர் கொடுத்த அரசாங்க உத்தரவை தான், நான் செய்தேன்”