சிஎஸ்கே வீரர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டெவோன் கான்வேக்கு இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைய 8 வாரங்கள் ஆகலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் 2024க்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வேக்கு இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.