11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி
தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி, வரும் 25ம் தேதி முடிவடைகிறது.
இத்தேர்வை 7,534 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 3.89 லட்சம் மாணவர்கள், 4.30 லட்சம் மாணவிகள் எழுதுகின்றனர்.