அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்.
போதைப்பொருள் புழக்கம்: தமிழக அரசை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்.
திமுக ஆட்சியில் போதைப்பொருள் கிடங்காக தமிழகம் மாறி வருகிறது – எடப்பாடி குற்றச்சாட்டு.
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.