டிஜிட்டல் தலைமுறையில் அதிகமாகி வருகிறது.
கடந்த மாதத்தில் மட்டும் UPI பரிவர்த்தனை ₹18 லட்சம் கோடி.
பிப்ரவரி மாதத்தில் மட்டும் நாட்டில் UPI மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ₹18 லட்சத்து 28 ஆயிரம் கோடி என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் தலைமுறையில் GPay, PhonePe போன்ற UPI செயலிகளைக் கொண்டு பணப் பரிவர்த்தனை செய்வது அதிகமாகி வருகிறது.
அனைத்து விதமான பணப் பரிவர்த்தனைக்கும் மக்கள் இதனை பயன்படுத்துவதால் நாளுக்கு நாள் மொத்தத் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.