வாத்தியாரின் நிதானம்… வெற்றிமாறனின் எனர்ஜி… சூரியின் உழைப்பு

எட்டு நாள் நடிக்கப்போன நான், 100 நாள்கள் கடந்தும் நடிச்சுட்டிருக்கேன். தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இந்தப் படத்தையும் வெற்றி சாரையும் ரொம்பவும் நம்பினார். அப்படித்தான் இந்தப் படம் வளர்ந்துக்கிட்டே போனது.

Leave a Reply

Your email address will not be published.