டெஸ்டில் ஓபனர்களாக களமிறங்கிய சம்பவம்
ஆப்கானிஸ்தான், அயர்லாந்து இடையில் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தான், அயர்லாந்து இடையிலான ஒரு டெஸ்ட் போட்டி, அபுதாபியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.