நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்
தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.25 லட்சம் மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மாணவ, மாணவிகள் தேர்வு எழுத 3,300-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க 3,200 பறக்கும் படைகள் அமைக்கபட்டுள்ளன.