கீழடியில் 2-ம் கட்ட அகழாய்வு குறித்த 982 பக்க அறிக்கையை வெளியிட ஒன்றிய அரசுக்கு உத்தரவு
கீழடியில் 2-ம் கட்ட அகழாய்வு குறித்த 982 பக்க அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 9 மாதங்களில் கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது