பிரதமர் குறித்து என்ன சொன்னது கூகுள்?
கூகுள் நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு ‘ஜெமினி’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை (Chatbot) அறிமுகப்படுத்தியது. பயனாளர் ஒருவர் கேள்விகளை எழுப்பினாலோ, ஒரு செயலை மேற்கொள்ள உத்தரவிட்டாலோ, அதுதொடர்பாக இணையத்தில் கிடைக்கப்பெறும் தகவல்களை கொண்டு பதிலளிப்பது மட்டுமின்றி, பயனர்களால் கோரப்படும் குறிப்பிட்ட செயல்களையும் இது மேற்கொள்கிறது.
இந்நிலையில், பயனர் ஒருவர் இந்திய பிரதமர் குறித்து கேட்க கேள்விக்கு ஜெமினி அளித்த பதில்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.