கிரிக்கெட் உலகின் பிதாமகன்!
கிரிக்கெட் உலகின் பிதாமகன் டொன் பிரட்மனின் நினைவு தினம் இன்று….!
சர் டொனால்ட் ஜோர்ஜ் பிராட்மன்…தோற்றம்: 27, 1908 .மறைவு பெஃப்ரவரி 25, 2001.
த டொன் எனவும் அழைக்கப்படும்
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின்
முன்னாள் மட்டையாளர் ஆவார்.துடுப்பாட்ட
வரலாற்றிலேயே மிகச்சிறந்த
மட்டையாளர் என்று பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டபவர் இவர்.
பிராட்மனின் தேர்வுத் துடுப்பாட்ட 99.94 என்பது புள்ளிவிவரப்படி, முக்கிய விளையாட்டுகள் அனைத்திலும் உயரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
எஸ்ஜிஎஸ் கம்பளை