முஸ்லீம் திருமணச் சட்டத்தை ரத்து செய்த அசாம்

அரசின் இந்த நடவடிக்கை குழந்தை திருமணத்தை தடைசெய்ய உதவும் என்று கூறினார்.முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்ய அசாம் அமைச்சரவை நேற்று (வெள்ளிக் கிழமை) இரவு முடிவு செய்ததாக அறிவித்தது. மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முதல் படியாக இது உள்ளது.

“காலனித்துவ சட்டம்” என்று அவர் அழைத்ததை நீக்குவது குறித்த அசாம் அமைச்சரவை முடிவை அறிவித்த அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா, மாநிலத்தில் “பொது சிவில் சட்டத்தை நோக்கிய பயணத்தில் இது ஒரு மிக முக்கியமான படியாகும்” என்றார்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அசாமின் மக்கள் தொகையில் 34% முஸ்லிம்கள் உள்ளனர், மொத்த மக்கள் தொகையான 3.12 கோடியில் 1.06 கோடி பேர் முஸ்லிம்கள் உள்ளனர்.

நள்ளிரவில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, X தளப் பக்கத்தில் கூறுகையில், “23.22024 அன்று, பழமையான அசாம் முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை முடிவு எடுத்தது

Leave a Reply

Your email address will not be published.