அண்ணாமலை பேச்சு?
மோடியை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை
மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
மோடியை எதிர்க்கும் துணிவு எந்த அரசியல் தலைவர்களுக்கும் இல்லை என்று அண்ணாமலை பேசி உள்ளார்.
இந்தியா முழுவதும் மோடியின் புகழ் பட்டி தொட்டி எல்லாம் பரவி இருக்கிறது, இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு தேர்தல் மோடிதான் வெற்றிபெற போகின்றார். 2024 என்பதற்காக நடத்தகூடிய தேர்தல் எதிர் அணியினர் பிச்சி ஓடிகொண்டு இருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நேற்று மாலை நடைபெற்றது