சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் – நடிகை த்ரிஷா
சுய விளம்பரத்திற்கு எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும், கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது என த்ரிஷா தெரிவித்துள்ளார்.