10ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தை கோடியூரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் பொது மக்களிடம் 10 ரூபாய் நாணயத்தை வாங்க முடியாது என்று வாடிக்கையாளர்களை தரக்குறைவாக நிதி நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்கள் பேசுகின்றனர்