இலவச அமரர் ஊர்தி!

மதுரை மாநகரில், நேற்று எங்கள் வீட்டிற்கு அருகில், ஒருவர் மரணம் அடைந்து விட்டார் .
அவரை சுடுகாட்டிற்கு சுமந்து செல்ல, இலவச அமரர் ஊர்தி ஒன்று வந்திருந்தது. அதில் தலைவர் படமும் செல்வி ஜெயலலிதா அவர்கள் படமும் இருந்தது .
என்ன என்று விவரம் கேட்டதற்கு, மதுரை மாநகரில் உள்ள விளாங்குடி டவுன் பஞ்சாயத்து 23 வது வார்டு வசிக்கும் அஇஅதிமுகவைச் சேர்ந்த, திரு.சித்தன் அவர்கள் , ஏழை எளிய மக்களுக்காக, இலவசமாக இந்த சேவையை செய்து வருகின்றார் என்று குறிப்பிட்டார்கள்.
உண்மையிலேயே பாராட்டத்தக்க செயல். அனைவரும் வாழ்த்துவோம்.

செய்தி மதுரை தமிழ் நேசன்

Leave a Reply

Your email address will not be published.