மூணாறில், சாய்பாபா பாடல்கள் உருவானது…
மூணாறு ஆகஸ்ட்-30.
திருச்சி சமயபுரம் அருகில் அக்கரைப்பட்டி என்ற இடத்தில் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ள தென்சீரடி சாய்பாபா திருக்கோயிலுக்கு புதியதாக 10 பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சாய் கற்பகவிருக்ஷ டிரஸ்ட் சார்பாக
Shri K. சந்திரமோகன் தயாரிக்கிறார்.
திரைப்பட இயக்குநர் சிரஞ்சீவி அனீஸ் பாடல்கள் எழுதி, இசையமைத்துள்ளார்.
இப்பாடல்கள் அனைத்தும் மூனார் பகுதியில், இயற்கையான சூழலில் உருவாகியுள்ளது.
1.தென் சீரடி தரிசனம் கோடி புண்ணியம்.
2. அக்கரைப்பட்டியில பாபா குடியிருக்கும்
3 மலர் முகம் காண்கிறேன் சாய்பாபா
4. மகிமை நிறைந்த மகானல்லவா
5. அன்பு பாபா அழகு பாபா
6. ஓம்சாய் ராம் ஓம்சாய் ராம்
7. அபிஷேகம் நமஹ அலங்கார நமஹ ஆராதனை நம நமஹ
8. சகல வல்லவன் பாபா சகல வல்லவன்
9. முத்திரப்பதித்த வெள்ள மனம் கொண்ட சாய்நாதரே
10. பால்முகமே பாபா பால் குணமே பாபா
என்ற 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
உலகப் புகழ்பெற்ற பாடகர் சி.என்.சௌந்தரராஜன் சன் டிவி புகழ் சாய் காயத்ரி, பிரபல பாடகர் இசை கானாம் ராஜா மற்றும் குழுவினர்கள் ஆகியோர் இணைந்து படுகின்றனர். வருகின்ற அக்டோபர் மாதத்தில் இசை வெளியீட்டு விழாவினை திருச்சி தென்சீரடி சாய்பாபா திருக்கோயிலில், பல பிரபலங்கள் முன்னிலையில் வெளியிடுகின்றனர்.
செய்தி: ஹேமா.