மாவட்ட கலெக்டருக்கு மரியாதை!
செங்கல்பட்டு மாவட்டம் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் சார்பில் மாவட்ட கலெக்டர் திரு ராகுல் நாத் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை தெரிவித்துள்ளனர் பிறகு அமைப்புசாரா நல வாரியத்தின் மூலம் தொழிலாளர்கள் கிடைக்கும் நலத்திட்ட உதவி தொழிலாளர்கள் குடும்பத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் உதவி தொகையையும் மாவட்ட கலெக்டர் திரு ராகுல் நாத் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது அதன் பிறகு மாவட்ட கலெக்டர் அவர்கள் மாணவர்களுக்கு கிடைக்கும் உதவி தொகையையும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நலத்திட்ட உதவிகள், அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் மாணவர்கள் மூலமாக அவர் குடும்பங்களுக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறினார்.