மின் இணைப்புடன் ஆதார்
ஆதார் இணைப்பு இறுதி கால அவகாசம்… மின் இணைப்புடன் ஆதார் என்னை இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் பிப்ரவரி 28 நிறைவடைகிறது. இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டம்.. டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் எனக் குறிப்பிட்ட நிலையில் பிப்ரவரி 28 வரை அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையத்