மாணவர்களின் கலை நிகழ்ச்சி!
திருப்பூரில் உள்ள அம்மா பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் 33 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது விழாவின் சிறப்பாக நாடக நிகழ்ச்சியும் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் ஆசிரியர்களும் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர் செய்திகள் மற்றும் படங்களுடன் நந்தா