சூரியன் உதயமும் மறைவும்…
சூரியன் தினந்தோறும் காலையில் தோன்றி மாலையில் மறைவது வழக்கத்தில் ஒன்று இந்த சூரியன் காலையில் உதிக்கும் போது இதனை கையெடுத்து வணங்குபவர்கள் உலகத்தில் பல லட்சம் பேர் இதே சூரியன் மாலையில் மறையும் போது பல வண்ணங்களில் காட்சியளிக்கிறது இந்த பிரமிக்க வைக்கும் காட்சியை ரசிப்பதற்க்கு உலக மக்கள் பல கோடி பேர் .இந்த அற்புதமான காட்சி கானகிடைக்காத ஒன்று. இடம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம். மேம்பாலம் அருகில் .தமிழ் மலர் செய்தி மற்றும் ஒளிப்பதிவாளர்.P.சுரேஷ். வாணியம்பாடி .