IRCTC புதிய அப்டேட்
ரயிலில் பயணம் செய்யும் போது டெலிவரிக்காக உணவை ஆர்டர் செய்ய விரும்புகிறீர்களா? வாட்ஸ்அப் மூலம் இப்போதே செய்யலாம். இந்திய ரயில்வே தனது இ-கேட்டரிங் சேவைகளை வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டதாக மாற்றுவதற்காக வாட்ஸ்அப் உணவு விநியோக முறையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.