எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது