லட்சுமி நோபல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளி மாணவர்களை கொண்டு சிறப்பான முறையில் பொங்கல் விழா
13.01.23 செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் அமைந்துள்ள செல்வம் சந்தான லட்சுமி நோபல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளி மாணவர்களை கொண்டு சிறப்பான முறையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் பொங்கலிட்டு விழா சிறப்பாக நடைபெற்றது தலைமையாசிரியர் ஷாலினி சந்தானம் அவர்கள் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பரிசு பொருட்கள் வழங்கினார் செய்தியாளர் வேல்முருகன்.