சென்னையில் ஜல்லிக்கட்டு.
சென்னையில் ஜல்லிக்கட்டு. சென்னையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் ஐந்தாம் தேதி தேதி படப்பையில் நடத்தப்பட உள்ளது இதில் 501 காலைகளுடன் மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்க உள்ளனர் போட்டியில் முதலிடம் பெரும் காளையின் உரிமையாளருக்கு காரும் மாடு பிடிக்கும் வீரருக்கு பைக்கும் பரிசாக வழங்கப்பட உள்ளது அமைச்சர் தா. மோ. அன்பரசன் தகவல். செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது