டெல்லியில் தனியார் பள்ளிகளை 15 ஆம் தேதி வரை மூட மாநில அரசு அறிவுறுத்தல்.
கடும் குளிர் காரணமாக டெல்லியில் தனியார் பள்ளிகளை 15 ஆம் தேதி வரை மூட மாநில அரசு அறிவுறுத்தல். குறைந்தபட்ச வெப்பநிலை 1.9 செல்சியஸ் ஆக மதிவாண நிலையில் அரசு நடவடிக்கை. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையத்