2024 தேர்தலுக்கு முன் நக்சலிசம் இல்லாத நாட்டை உருவாக்குவதே அரசின் நோக்கம்: அமித் ஷா
கடந்த பத்தாண்டுகளில் நக்சலைட் வன்முறை குறைந்துள்ளதாகவும், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் நக்சல் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.