டிடி, ஏஐஆர் ஆகியவற்றின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,500 கோடி திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
பிரசார் பாரதியின் ஒளிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் நெட்வொர்க்கை மேம்படுத்தும் முயற்சியில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) புதன்கிழமை தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலிக்கு ரூ. 2,500 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.