சால்வை-பூங்கொத்து-மலர்மாலையை தவிர்த்து உதவி குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசிய பொருட்களை அன்புப் பரிசாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சால்வை-பூங்கொத்து-மலர்மாலையை தவிர்த்து மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசிய பொருட்களை அன்புப் பரிசாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவற்றை ஆதரவற்ற குழந்தைகள்-முதியோர் காப்பகங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இந்த எளிய வேண்டுகோள்-ஏற்றமிகு மாற்றங்களை ஏற்படுத்தட்டும்.- உதயநிதி ஸ்டாலின்இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்… செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது