மழை இல்லாததால் பயிர்கள் கருகியது..
23.12.2022 இன்று புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் முழுவதும் மழையில்லாமல் பயிர்கள் கருகி நாசமாகிவிட்டது. கண்ணீர்விடும் விவசாயிகள். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.
தமிழ்மலர் செய்திக்காக
அறந்தாங்கிலிருந்து கருவேலாயுதம்