கொரோனா பரவல்…
உருமாறிய ஒமிக்ரான் தொற்று குறித்து மத்திய மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தலைமைச்செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், துறையின் உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா அதிகரித்த தொடங்கினால் மாஸ்க் கட்டாயம், லாக்டவுன் உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது