வெள்ளப்பெருக்கு..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு வாரமாக பெய்த கன மழையினால் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது ஆற்றில் குளிக்கவோ ஆற்றோரம் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்க்கு போகும் படி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி சுரேஷ் வாணியம்பாடி