அமைச்சராகிறார் உதயாநிதி ஸ்டாலின்.
சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில், இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சராக பதவியேற்கிறார், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்.
செய்தி மாரிமுத்து