கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு அறிவித்துள்ளது.மேலும் உணவு மற்றும் தானிய அங்காடி மாலை 5 மணி முதல் 8 மணி வரை செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.