சென்னைக்கு முதலிடம்..
உலகிலேயே சிசிடிவி கேமரா அதிகம் உள்ள பெரு நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு முதலிடம்
ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எத்தனை கேமராக்கள் என்பது குறித்து 130 நகரங்களில் நடத்திய சர்வதேச அளவிலான ஆய்வின் முடிவில், சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 கேமராக்கள் உள்ளது. எனவே லண்டன், பெல்ஜியம் நகரங்களை பின்னுக்கு தள்ளி சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது.
எஸ்.செந்தில்நாதன் இனையாசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்