பளுதூக்குதல் உலக சாம்பியன்ஷிப் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு,
ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை வீழ்த்தி வெள்ளி வென்றார், கொலம்பியாவில் நடந்த டோக்கியோ 2020 சாம்பியனான சீனாவின் ஹூ ஜிஹுவாவை வீழ்த்தி 2022 உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு.