அம்பேத்கார் 66வது நினைவு நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நகர செயலாளர் வடிவேல் தலைமையில் மலர்தூவி புகழஞ்சலி செலுத்தபட்டது
திருச்சி மாவட்டம் மணப்பாறை பெரியார் சிலை அருகே சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார் 66வது நினைவு நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நகர செயலாளர் வடிவேல் தலைமையில் மலர்தூவி புகழஞ்சலி செலுத்தபட்டது.இந்நிகழ்வில்வி.சி.க மாவட்ட பொருளாளர் மதனகோபால். தொகுதி செயலாளர் சக்தி ஆற்றலரசு, தொழிலாளர் விடுதலை முன்னனி செயலாளர் குழந்தை அரசு, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி CPI(ML) நகர செயலாளர் பி.பாலு.CPI(ML)மாவட்டகுழு உறுப்பினர் ஆவா.இளையராஜா, வி. சி. க வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிவேல், திமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை செயலாளர் சதாசிவம் MABL, விசிக நகர பொருளாளர் ஆதம்அலி, நகர துணை செயலாளர்கள் தர்மராஜ், விஜயகுமார், உள்ளிட்டோர் டாக்டர் அம்பேத்கார் நினைவு நாளில் உறுதிமொழி ஏற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்,P.பாலு மணப்பாறை செய்தியாளர்