அமரதேவவின் 95வது ஜனன தினம் இன்று

இலங்கையின்  ஜனரஞ்சக சிங்கள பாடகரும்,இசையமைப்பாளருமான டபிள்யூ. டி. அமரதேவவின் 95வது ஜனன தினம் இன்று…! டபிள்யூ. டி. அமரதேவ…தோற்றம்:டிசம்பர் 5, 1927 .மறைவு: நவம்பர் 3, 2016.இவர்  இலங்கையின் சிங்கள மொழிப் பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். பிலிப்பைன்ஸின் ரமோன் மெகஸேசே விருது (2001), இந்திய அரசின் அதி உயர் விருதுகளில் ஒன்றாகிய பத்மஸ்ரீ. விருது (1986)இலங்கை அரசின் கலாகீர்த்தி (1986), தேசமான்ய (1998) ஆகிய விருதுகளும் இவரின் திறமைகளுக்கு கிடைத்த விருதுகள் ஆகும்.பிறப்பிடம்:வன்னக்வத்தை வாதுகே மொறட்டுவ.இயற்பெயர்:டொன் ஆல்பர்ட் அமரதேவ.இறப்பு3 நவம்பர் 2016 அகவை 88.கல்வி:பத்கண்டே இசைக் கல்லூரிபாணந்துறை ஸ்ரீ சுமங்கல கல்லூரி.பணி:பல்கலைக்கழக ஆசிரியர்.வாழ்க்கைத்துணை:விமலா.பிள்ளைகள்:ரஞ்சனா, சுபானி, பிரியம்வதாஅமரதேவ எலிசபெத் மகாராணியாரின் வேண்டுகோளை அடுத்து 1972 ஆம் ஆண்டில் மாலைத்தீவுகள் நாட்டுப்பண்ணிற்கு இசை அமைத்துக் கொடுத்தார். “இலங்கை இசையுலக வரலாற்றில் அமரதேவ                         ஓர் இசையரசர்” ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை

Leave a Reply

Your email address will not be published.