வெளி மாநில தொழிலாளர்களின் ஆதார் கார்டை சேகரிக்க உத்தரவு தமிழக காவல்துறை
வெளி மாநில தொழிலாளர்களின் ஆதார் கார்டை சேகரிக்க உத்தரவு தமிழக காவல்துறை. வெளி மாநிலத்திலிருந்து வேலைக்கு வந்தவர்களை பற்றி நிறுவனங்கள் காவல் நிலையங்களுக்கு தகவல் தர வேண்டும் வாடகைக்கு வீடு எடுக்கும் பிற மாநிலத்தவர். மாணவர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழக காவல்துறை உத்தரவு. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது